tmpooja-5-place-online-mega-pooja-store

ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 5ஆம் இடம் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். அதனை பிரதானமாக வைத்துதான் கஷ்ட நஷ்டங்களை சந்திப்பது, வாழ்க்கையில் முன்னேறுவது,[…]

Read more

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்

திருமணப் பொருத்தம் பார்ப்பதில்நட்சத்திரத்திற்கும், ஜாதகத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கூறுங்கள். ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:  நட்சத்திரம் என்பது என்ன? ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்குநான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்றுஉரைப்பது ஒருவருடைய நட்சத்திரம். கோவில்களில் அர்ச்சனைசெய்யும்போது கூட,உங்களுடைய சாதி என்ன என்றுகேட்கப்படுவதில்லை, என்ன நட்சத்திரம் என்றுதான் கேட்கப்படுகிறது.ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம்,அதாவது நான் இந்தநட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம்.அதனால்தான் பெயரைச் சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம். எனவே நம்மை இனங்கண்டறிவது நட்சத்திரம்தான். எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம்.நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்கவேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம்என்பது ஒரு தொடக்கம். அப்போதெல்லாம், எனது தாத்தா காலத்தில்21பொருத்தங்கள் பார்ப்பார்கள், அவர் அப்படித்தான் பார்த்து மணப்பொருத்தம் செய்தார். அதன் பிறகு எனது தந்தையார் அதனை15பொருத்தங்களாக மாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது. இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாக ஐந்து பொருத்தங்களைத்தான். தினப் பொருத்தம், கனப் பொருத்தம்,யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன.இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்றபொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப்பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல்இருந்துவிடலாகாது.10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்தபத்தாவது நாளிலேயே டைவர்ஸ் செய்து கொண்டவர்களையெல்லாம்பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன? கிரகங்களையும் பார்க்க வேண்டும்.கிரகங்கள்என்று சொன்னால்அந்தகிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதுஎன்று பார்க்க வேண்டும். தினப் பொருத்தம் என்பது என்ன ? தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள்,அதாவதுஉரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால்,அதற்கு மனைவிசொல்லும்பதிலும்,மனைவிஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன்சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாகஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும். உதாரணத்திற்கு, தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடேன் என்றுகணவர் கேட்க, அதற்கு மனைவி, அதோ அங்கு குடம் இருக்கிறது,சொம்பு இருக்கிறது, எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? என்றுசொன்னால் என்ன ஆவது? அதே நேரத்தில், இருங்க,இதோ கொண்டுவருகிறன் என்று சொல்வது எப்படியிருக்கிறது? அதாவது இந்தஉரையாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பரிமாறலிலும் அன்னியோன்யம் இருக்கவேண்டும்.இதைக் காண்பதுதான் தினப் பொருத்தம் என்பது. தினப் பொருத்தம் இருந்தும், லக்னத்தின் இரண்டாவது வீட்டில்6க்குஉரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும்பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர்கேட்பது ஒன்றாகும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும்.அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதக பொருத்தம் என்பது மிகுந்தஅவசியமாகிறது. இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள்இருவரை மட்டும் சார்ந்தது,ஆனால்,ஜாதகப் பொருத்தம் என்பதுஅவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார்,மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களாஎன்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவேஇந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும். Navagraha Homam Pooja[…]

Read more
tmpooja-lemon-lamps-info-vasthu-dhosham-online-mega-pooja-store

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!

சில பரிகாரங்கள் மூலம் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல[…]

Read more
tmpooja-vasthu-online-mega-pooja-store

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!

தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும். வடக்கு,[…]

Read more
tmpooja-gurupeyarchi-online-mega-pooja-store-info

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று குரு பெயர்ச்சி பலன்களில் கூறியிருந்தீர்கள். மனிதர்கள் அனைவரும் 12 ராசிகளில் அடைபட்டாலும், அவரவர் ஜனன ஜாதகத்தில் குரு[…]

Read more
tmpooja-cash-flow-info-gurupeyarchi-online-mega-pooja-store

பணவீக்கமும் குருப் பெயர்ச்சியும்!

தற்பொழுது அரசிற்குப் பெரும் தலைவலியாக இருப்பது பணவீக்கம். பணத்தினுடைய வாங்கும் சக்தி நாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம்,சொல்லப்போனால் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே வருகிறது.குறிப்பாக உணவுப் பொருட்களுடைய[…]

Read more
tmpooja-astrology-jaadhagam-star-matc

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்

ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்குநான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்றுஉரைப்பது ஒருவருடைய நட்சத்திரம். கோவில்களில் அர்ச்சனைசெய்யும்போது கூட,உங்களுடைய சாதி என்ன என்றுகேட்கப்படுவதில்லை,என்ன நட்சத்திரம் என்றுதான் கேட்கப்படுகிறது.ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம்,அதாவது நான் இந்தநட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம்.அதனால்தான் பெயரைச் சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம். எனவேநம்மை இனங்கண்டறிவது நட்சத்திரம்தான்.   எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம்.நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்கவேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம்என்பது ஒரு தொடக்கம். அப்போதெல்லாம், எனது தாத்தா காலத்தில்21பொருத்தங்கள் பார்ப்பார்கள், அவர் அப்படித்தான் பார்த்து மணப்பொருத்தம் செய்தார். அதன் பிறகு எனது தந்தையார் அதனை15பொருத்தங்களாக மாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது. இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாகஐந்து பொருத்தங்களைத்தான். தினப் பொருத்தம், கனப் பொருத்தம்,யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன.இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்றபொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப்பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல்இருந்துவிடலாகாது.10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்தபத்தாவது நாளிலேயே டைவர்ஸ் செய்து கொண்டவர்களையெல்லாம்பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன? கிரகங்களையும் பார்க்க வேண்டும்.கிரகங்கள்என்று சொன்னால்அந்தகிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதுஎன்று பார்க்க வேண்டும். தினப் பொருத்தம் என்பது என்ன?தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள்,அதாவதுஉரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால்,அதற்கு மனைவிசொல்லும்பதிலும்,மனைவிஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன்சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாகஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும். உதாரணத்திற்கு, தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடேன் என்றுகணவர் கேட்க, அதற்கு மனைவி, அதோ அங்கு குடம் இருக்கிறது,சொம்பு இருக்கிறது, எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? என்றுசொன்னால் என்ன ஆவது? அதே நேரத்தில், இருங்க,இதோ கொண்டுவருகிறன் என்று சொல்வது எப்படியிருக்கிறது? அதாவது இந்தஉரையாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பரிமாறலிலும் அன்னியோன்யம் இருக்கவேண்டும்.இதைக் காண்பதுதான் தினப் பொருத்தம் என்பது. தினப் பொருத்தம் இருந்தும், லக்னத்தின் இரண்டாவது வீட்டில்6க்குஉரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும்பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர்கேட்பது ஒன்றாகும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும்.அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதக பொருத்தம் என்பது மிகுந்தஅவசியமாகிறது. இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள்இருவரை மட்டும் சார்ந்தது,ஆனால்,ஜாதகப் பொருத்தம் என்பதுஅவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார்,மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களாஎன்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவேஇந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.       Visit : tmpooja.com/info

Read more

ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி? நடைமுறைப் பரிகாரங்கள் உள்ளதா?

திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், ராகு, கேது[…]

Read more