tmpooja-sevvai-dhosham-info-online-mega-pooja-store

செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

கோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த[…]

Read more
tmpooja-kan-thrushti-online-mega-pooja-store-info

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

கண் திருஷ்டியைப் பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். சமீபத்தில் நான் பார்த்தேன், ஒருவர் ஒருவிதமான கல் வைத்துக் கட்டியது போன்ற ஜெயின் ஒன்றை போட்டுக் கொண்டால் கண்[…]

Read more
tmpooja-info-lord-brahma-photo-online-mega-pooja-store

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது? பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒருஉயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும்.அப்படியில்லாமல் ஒருஉயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரைஎடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்ததோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் : 1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுப வித்து  , திருமணம் செய்யாமல் இருத்தல் 2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது 3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது 4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது 5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது 6.சென்ற பிறவிகளில்,ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையைநிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்) பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்? 1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும் 2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும் 3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும் 4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும் 5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது 6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனிபகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனைஏற்பட்டாலோ,சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தைஅடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம்என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாகஇருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத்திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும்போதிய சம்பளம் கிடைக்காத நிலை ,கனவுத் தொல்லைகள்,தாங்கள் நடத்திவரும்தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்துவரும். பரிகாரம் […]

Read more
tmpooja-info-online-mega-pooja-store-mandhiram

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?

சத்குரு: காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட[…]

Read more
tmpooja-info-deepam-oil-god-online-mega-pooja-store

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய் ?

கார்த்திகையன்று வீட்டிலோ அல்லது கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு[…]

Read more
tmpooja-info-vilvam-online-mega-pooja-store-goodness

ஏன் வில்வம் புனிதமானது?

வில்வம் – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இலைகளுள் ஒன்று. உலகில் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் இருக்க, இந்த இலைக்கு மட்டும் ஏன் இந்த மதிப்பு? இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதாலா,[…]

Read more